உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.சதயம்: நேற்றைய முயற்சி இன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினர் மீது அக்கறை அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதிநிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !