உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !