/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சதயம்: உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: சிறுதொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.