உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். சதயம்: பிரச்னைகள் உங்களைத் தேடிவரும். சந்திராஷ்டமம் தொடர்வதால் அமைதி காப்பது நல்லது. பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உடன் இருப்போரே உங்களை சங்கடப்படுத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !