உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: உற்சாகமான நாள். வருவாய் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.சதயம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலையில் வெற்றியுண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நிதிநிலை உயரும். அவசர கடன்களை அடைப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !