/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். அலைச்சலும் உழைப்பும் அதிகரித்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சதயம்: பழைய பிரச்னை தீரும். வரவேண்டிய பணம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரட்டாதி 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். புதிய முயற்சியில் இறங்கும்முன் நன்றாக யோசிக்கவும்.