உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம் அவிட்டம் 3, 4: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் முயற்சி லாபமாகும். நண்பர்களால் நன்மை உண்டு. பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !