/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடியான நாள். மதியம்வரை இருந்த ஆதாயநிலை அதன்பிறகு மாறும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் நன்மை உண்டு. பூரட்டாதி 1,2,3: விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும்.