உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சதயம்: விழிப்புடன் செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வர். உங்கள் தேவைக்கு கடுமையாக உழைப்பீர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !