/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். வரவேண்டிய பணம் வரும்.