உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !