உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: இன்று மதியம்வரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !