/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: தடைகள் விலகும் நாள். உழைப்பாளர்களின் நிலை உயரும்.சதயம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூரட்டாதி 1,2,3: விஐபிகளின் ஆதரவால் உங்களது வேலைகள் இன்று நடந்தேறும்.