உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். நேற்றுவரை தடைபட்டிருந்த வேலை இன்று எளிதாக நடந்தேறும். சதயம்: எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரட்டாதி 1,2,3: உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !