/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வியாபார போட்டியாளர் விலகுவார். நினைத்த வேலையை முடிப்பீர்கள்.சதயம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். ஆதாயம் உண்டாகும்.