உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்களது முயற்சி வெற்றியாகும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் நன்மை அடைவர்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பண நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !