உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். எதிர்பார்த்த வரவு வரும்.சதயம்: நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: நிதிநிலை உயரும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது  நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !