/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சதயம்: இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு தோன்றும். நினைத்த வேலை முடியும். பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.