உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள். வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும்.சதயம்: திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். காணாமல் போன பொருள் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !