உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: லாபமான நாள்.செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்துவீர். வேண்டியளவு பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !