/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர். உறவினர்கள் வீடுதேடி வருவர். செய்து வரும் தொழில் லாபமாகும்.