உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர்.பூரட்டாதி 1,2,3: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !