/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: சாதகமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சதயம்: வியாபார பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வீர்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.