/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.சதயம்: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்களது புதிய அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.