உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !