உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். சதயம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூரட்டாதி 1,2,3: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !