/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: எடுத்த வேலையில் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.