/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.சதயம்: இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.