உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். லாபம் கூடும். சதயம்: இன்று குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம்.பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !