/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.சதயம்: தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியால் வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.