/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: தொழிலில் வருவாய் அதிகரிக்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்.சதயம்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும். நிதிநிலை உயரும்.