/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திடீர் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும். அனைத்திலும் நிதானம் அவசியம்.சதயம்: இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.