உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: குழப்பமான நாள்.  உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.  கவனம் சிதறும்.சதயம்: வரவை விட செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் குழப்பம் தோன்றும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர். உங்கள் வார்த்தைகளால் சில பிரச்னைகளை சந்திப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !