உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். செலவிற்கேற்ற வரவு வரும்.சதயம்: எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: செல்வாக்கு உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !