/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.சதயம்: விருப்பம் நிறைவேறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.பூரட்டாதி 1,2,3: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடிப்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.