உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள். உங்கள் வேலைகளில் இருந்த தடை விலகும். சதயம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !