/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4:கவனமாக செயல்பட வேண்டிய நாள். பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரால் பாராட்டப்படுவீர்.சதயம்:வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். நினைத்திருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.பூரட்டாதி 1,2,3:அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த பணம்வரும். மற்றவர்களுக்காக இன்று உங்களை மாற்றிக் கொள்வீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.