/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.சதயம்: நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.