உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கையில் பணம் புரளும். சதயம்: குரு பார்வையால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் வந்த பிரச்னை முடியும். துணிச்சலுடன் செயல்படுவீர்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக இருப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !