உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.சதயம்: சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். பூரட்டாதி 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். எடுத்த வேலையில் சில சங்கடங்களை சந்திப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !