/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட வேலை நடக்கும். பிரபலங்களின் ஆதரவும், எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.