உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சதயம்: உங்களுக்கு மனமாற்றம் ஏற்படும் நாள். தம்பதிகள் குழப்பம் நீங்கி இணக்கமாக செயல்படுவீர்கள்.பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் லாபம் அடையும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி லாபத்தை உண்டாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !