உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள்.முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனை வேண்டாம்.பூரட்டாதி 1,2,3:மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !