/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: தடைகள் விலகும் நாள். உழைப்பாளர்களின் நிலை உயரும்.சதயம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.