/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: நினைத்த வேலையை முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வேலைப்பளு கூடும்.சதயம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் வேலைகளில் அந்நியர் குறுக்கீடு இருந்தாலும் அதை முறியடிப்பீர்கள்.