/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தொழில் முன்னேற்றமடையும். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.