/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்குவரும். சதயம்: தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு வெளிப்படும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் தோன்றிய குழப்பம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.