/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழிதெரியும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். காணாமல்போன பொருள் கிடைக்கும்.