உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.சதயம்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !