உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: லாபமான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர். பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !